இன்வெர்ட்டர் விபத்தைத் தவிர்க்க வழிகள்:

1.மினரல் வாட்டர் அளவு சரியாக இருக்க வேண்டும்.

2.அறை வெப்பநிலை கூடாமல் இருக்க வேண்டும் ( காற்றோட்டம் தேவை).

3.தரமான வயர்களை ( மின் கம்பிகளை ) உபயோகிக்கவும்.

4. இன்வெர்ட்டர் தீப்பற்றினால் DCP ( பொடி- தீயணைப்பான்) அல்லது CO2 ( கார்பன் தீயணைப்பானை பயன்படுத்தவும். தண்ணீரை ஊற்றக் கூடாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்